Jun 28, 2019, 12:07 PM IST
பாஜகவை தோற்கடித்ததால் தமிழகத்துக்கு இழப்பு என தமிழிசை சவுந்தரராஜன் கூறியதற்கு, அப்படியென்றால் தமிழகத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யாது என கூற வருகிறீர்களா தமிழிசை? என்று கரூர் காங்கிரஸ் எம்.பி.கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார் Read More